Kathir News
Begin typing your search above and press return to search.

லோக் சபாவில் காங்கிரஸ் எம்.பி-களின் வெறியாட்டம் : சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த அட்டூழியம்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 March 2020 11:23 AM IST

சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்பிக்கள் 7 பேரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதில், தமிழக எம்.பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய 7 எம்பிக்களை நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News