வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிர் பிரிந்ததா ? ஏன் வடகொரிய ராணுவம் கதறல்?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிர் பிரிந்ததா ? ஏன் வடகொரிய ராணுவம் கதறல்?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தபோது அறுவை சிகிச்சை வெற்றிபெறாமல் மருத்துவ ரீதியான சிக்கல் ஏற்பட்டு உடல்நிலை கவலைகிடமான முறையில் இருந்து இறந்து விட்டார் என அமெரிக்க சென்ட் உறுப்பினர் அதிரடியாக நேற்று அறிவித்தார். மேலும் கிம்ஜாங் உன் பயணம் செய்த தொடர்வண்டியின் படத்தை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது அமெரிக்கா.
அமெரிக்காவின் தகவலை உறுதி படுத்தும் விதமாக செயற்கை கோள் படங்கள் மற்றும் வடகொரிய இராணுவத்தின் தொலைபேசி பேச்சுகளை இடைமறித்து பதிவு செய்து கிம் ஜாங் உன் உயிர் இழப்பை ஹாங்காங் செயற்கை கொள் உறுதி செய்தது குறிப்பிடதக்கது.
அமெரிக்க செனட்டர் பேசும்போது சிறுவன் இறந்துவிட்டான் அவன் முட்டாள் தனமாக ஆட்சி செய்து வந்த முரட்டுபுத்தி படைத்தவன் இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது என சாடியுள்ளார்.
கிம் ஜாங் உன் இறப்பால் அதிபர் பதவி மனைவிக்கா? சகோதரிக்கா? என்ற போட்டி தொடங்கி விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரிய ராணுவ வீரர்கள் ராணுவ தளபதிகள் கிம் ஜாங் உன் உயிர் இழப்பை தாங்க முடியாமல் அழுது புரளும் காணொளி பதிவுகள் வெளியாகியுள்ளது.
உண்மை என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.