Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கில் திரைக்கதையை மெருகேற்றும் செல்வராகவன்.!

ஊரடங்கில் திரைக்கதையை மெருகேற்றும் செல்வராகவன்.!

ஊரடங்கில் திரைக்கதையை மெருகேற்றும் செல்வராகவன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 April 2020 6:06 PM IST

கடந்த சில வாரங்களுக்கு முன் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இயக்குநர் செல்வராகவன்.

இதனையடுத்து ஊரடங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு புதுப்பேட்டை 2 படத்தின் திரைக்கதையை மெருகேற்றி இறுதி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறாராம் செல்வராகவன். விரைவில் இப்படம் குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News