Kathir News
Begin typing your search above and press return to search.

இரவு பகலாக மக்களுக்காக உழைக்கும் பா.ஜ.க. எம்.பி., ஷோபா கரந்தலாஜே.!

இரவு பகலாக மக்களுக்காக உழைக்கும் பா.ஜ.க. எம்.பி., ஷோபா கரந்தலாஜே.!

இரவு பகலாக மக்களுக்காக உழைக்கும் பா.ஜ.க. எம்.பி., ஷோபா கரந்தலாஜே.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 11:34 AM GMT

கர்நாடக மாநிலம், உடுப்பி, சிக்கமகளூரு தொகுதி பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே கொரோனா நோய் தொற்று நிவாரண பணிகளை திறம்பட செய்து வருகின்றார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் இன்று வரை அன்றாடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

அது போன்று உள்ளவர்களுக்கு ஷோபா கரந்தலாஜே எம்.பி., கலத்திற்கு நேரடியாக சென்று உதவி செய்து வருகின்றார்.

உடுப்பி மற்றும் சிக்கமகளூருவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தினமும் அரிசி, மளிகை பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

வெளிமாநில தொழிலார்களுக்கு சமைத்து உணவு பொட்டலங்களை தயார் செய்து நேரடியாக சென்று வழங்கி வருகின்றார். எம்.பி.யின் செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவரை போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Next Story