கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் பிரதமர், இவரிடம் தான் மோடி பாடம் கற்க வேண்டுமா ?
கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் பிரதமர், இவரிடம் தான் மோடி பாடம் கற்க வேண்டுமா ?

பாகிஸ்தான் அரசு சொந்த நாட்டின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தாமல் இந்தியாவில் எப்படி நாசவேலை செய்யலாம் என்பதை மட்டுமே தலையாய பணியாக செய்து வருகிறது பாகிஸ்தான் அரசு கடந்த ஒருவாரமாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய பகுதியில் ஊடுருவ ஏதுவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
உலகமே கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர் ஆனால் பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பு பணிகளில் அலட்சியமாக இருந்ததால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது
பாகிஸ்தானில் பழமை மத வாதிகள் தொடர்ந்து பிராத்தனை செய்வதாக கூறி ஒன்றுகூடுவதால் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது
கொரோனா தொற்று நாட்டில் அதிகரித்து வருவதால் மக்களை தனித்து இருக்குமாறு கூறி வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னால் முடிந்த அளவு கெஞ்சி கெஞ்சி கூறியும் மக்கள் ஒன்ருகூடுவதை நிறுத்தவில்லை மாறாக தொழுகை நடத்தி வருகின்றனர்
பாகிஸ்தான் மக்கள் ரமலான் நோன்பு இருந்து தொழுகை நடத்துவதை தீவிரமாக கடைபிடித்து வருவது கொரோனா நோய் தொற்று அதிகரிப்பதாக பாகிஸ்தான் நலவாழ்வு துறை கவலை தெரிவித்துள்ளது
பாகிஸ்தனில் தற்போது 8 ஆயிரத்தை கடந்து விட்டது கொரோனா நோய் தொற்று மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தவும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்திய இஸ்லாமியர்களே மருத்துவ பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து தாக்கும் போது பாகிஸ்தான் நிலவரம் கலவரமாகத்தான் இருக்கும் என்கின்றனர்
பாகிஸ்தான் மசூதிகளில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தவிர்க்க முடியாத நிலை உருவாகி விட்டது இதன் காரணமாக பழமை வாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் பிரதமரும் முன்னால் கிரிகெட் வீரரான இம்ரான்கான் அனைத்து பிரிவு இஸ்லாமிய தலைவர்களையும் கொரோனா நோய் குறித்து பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்தள்ளார் ஆனால் மத தலைவர்கள் வருவார்களா? பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வார்களா ?என்பதும் சந்தேகம் தான் என்கிறது அதிகார பூர்வ தகவல்கள்
எது எப்படியோ மதம் தான் முக்கியம் என்கிறது பாகிஸ்தான் கொரோனா எங்களை தாக்காது என்று மத வாதிகள் மத நம்பிக்கையோடு கூறுவதால் இம்ரான்கான் அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.