Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனை புகழ்ந்து தள்ளும் ஐ.நா.சுகாதார அமைப்பு.!

இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனை புகழ்ந்து தள்ளும் ஐ.நா.சுகாதார அமைப்பு.!

இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனை புகழ்ந்து தள்ளும் ஐ.நா.சுகாதார அமைப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 4:53 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்விதமான சமரசமும் இன்றி ஊரடங்கை செயல்படுத்தி மக்களின் உயிரை காப்பது மட்டுமே உன்னத நோக்கமாக இருக்கிறது மோடி அரசு அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க மத்திய அரசும் மத்திய சுகாதார அமைச்சகமும் இரவு பகல் பாராமல் மாநில அரசுகளை தொடர்ந்து அறிவுறுத்தி சமூக பரவலை தடுத்து வருகின்றனர் என்பதை எதிர்கட்சிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா தடுப்பு செயல் திட்டத்தை நன்கு செயல் படுத்தி நோய் பரவலை கட்டுபடுத்தியுள்ளது. இந்தியா சர்வதேச வர்த்தக நிறுவனத்துடன் இனைந்து செயல்படுவது வரவேற்க தக்க அம்சம் என்று கூறியுள்ளது.

போலியோ நோயை ஒழிப்பதில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றி கண்டுள்ள நாடு இந்தியா எனவே கொரோனாவுக்கு எதிரான சவால்களையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது இதிலும் வெற்றிபெரும்.

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்படும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பாராட்டும் நன்றியையும் உலக சுகாதார அமைப்பின் சார்பில் தெரிவித்து கொள்வதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ்கேப்ரியோசெஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story