Kathir News
Begin typing your search above and press return to search.

வீடியோ மீட்டிங்குக்கு எதுக்குப்பா மாஸ்க்? மு.க.ஸ்டாலினை கலாய்த்து தள்ளும் இணைய உலகம்!

வீடியோ மீட்டிங்குக்கு எதுக்குப்பா மாஸ்க்? மு.க.ஸ்டாலினை கலாய்த்து தள்ளும் இணைய உலகம்!

வீடியோ மீட்டிங்குக்கு எதுக்குப்பா மாஸ்க்? மு.க.ஸ்டாலினை கலாய்த்து தள்ளும் இணைய உலகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 10:33 AM GMT

கொரோனா பேரிடரால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் - நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர் என தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆக, இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டது. இதில் நகைப்புக்குரிய விஷயமே மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள்ளேயே அமர்ந்துக் கொண்டு வீடியோ காலில் பேசியதற்கு முககவசத்தை அணிந்துக் கொண்டு பேசியது தான்.

வெளியில் செல்பவர்களுக்கு தான் மாஸ்க் தேவைப்படும் என மருத்துவர்கள் பல முறை தெளிவுப்படுத்தியும் கோமாளித்தனமாக இவ்வாறு மாஸ்க் அணிந்துக் கொண்டிருப்பது தி.மு.க தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதை கலாய்த்து பல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story