Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் பிறந்த நாளில் 'கோப்ரா' டீசர் வெளியீடா? - அஜய் ஞானமுத்து..

விக்ரம் பிறந்த நாளில் 'கோப்ரா' டீசர் வெளியீடா? - அஜய் ஞானமுத்து..

விக்ரம் பிறந்த நாளில் கோப்ரா டீசர் வெளியீடா? - அஜய் ஞானமுத்து..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 10:29 AM GMT

லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'கோப்ரா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறத்தல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் ரசிகர்கள் இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாளான ஏப்ரல் 17ல் வெளியிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

அதற்க்கு "அதற்கு வாய்ப்பில்லை. அனைத்து ஸ்டுடியோக்களும் மூடியுள்ளன. அதற்கு நீண்ட நாட்களாகும்" என அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News