Begin typing your search above and press return to search.
காய்கறி கடைகளை தள்ளிய டெல்லி காவலர் ராஜ்பீர் சிங் சஸ்பெண்ட் - மோடி அரசு அதிரடி!
காய்கறி கடைகளை தள்ளிய டெல்லி காவலர் ராஜ்பீர் சிங் சஸ்பெண்ட் - மோடி அரசு அதிரடி!

By :
டெல்லி ரஞ்சித் நகரை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் ராஜ்பீர் சிங், நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இவர் அந்தப் பகுதியில் சாதாரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் சாலையோரமாக காய்கறிகளை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை எச்சரித்த சாலையில் நிறுத்தி இருந்த காய்கறி வண்டியை தள்ளி விட்டு அராஜகம் செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கவனத்திற்கு சென்றது. பின்னர் அவர் டெல்லி காவல் துறையை இத்தகைய செயலில் ஈடுபட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார், அதன்பேரில் கான்ஸ்டபிள் ராஜ்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Next Story