Kathir News
Begin typing your search above and press return to search.

2ம் உலகப் போருக்கு பின் மனித சமூகம் சந்திக்கும் பெரிய சவால் கொரோனா..

2ம் உலகப் போருக்கு பின் மனித சமூகம் சந்திக்கும் பெரிய சவால் கொரோனா..

2ம் உலகப் போருக்கு பின் மனித சமூகம் சந்திக்கும் பெரிய சவால் கொரோனா..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 8:01 AM GMT

ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ குட்டரஸ் நியுயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது

ஐநா சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்று ஒரு உலக சுகாதார நெருக்கடியை ஐநா எதிர் கொண்டதில்லை

கொரோனா தொற்று சுகாதார நெருக்கடியை விட மிக தீவிரமானது இது மனித இனத்திற்கே எதிரான நெருக்கடியாகும்

கொரோனா நோய் தொற்று உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விட்டது

கொரோனா நோய் தாக்கத்தால் மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது

இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலகம் இத்தகைய பேரிழப்பை சந்திததில்லை என வல்லுநர்கள் கருதுகின்றனர்,

Next Story