Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி! மருத்துவமனை மூடப்பட்டது..

டெல்லி மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி! மருத்துவமனை மூடப்பட்டது..

டெல்லி மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி! மருத்துவமனை மூடப்பட்டது..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 8:25 AM GMT

உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லி மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து இன்று மூடப்பட்டது.


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு அண்மையில் இங்கிலாந்து சென்றுவந்த உறவினரிடம் இருந்து மருத்துவருக்கு பரவியுள்ளதாக
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவரிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News