Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் அவசர உதவிக்கு இந்த எண்ணில் அழைக்கலாம் - பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அவசர உதவிக்கு இந்த எண்ணில் அழைக்கலாம் - பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அவசர உதவிக்கு இந்த எண்ணில் அழைக்கலாம் - பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 March 2020 10:45 AM IST

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் உதவி மைய எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 044-29510500 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு. கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். இது போல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கனவே மத்திய அரசு இது தொடர்பாக, +91-11-23978046 என்ற தொலைபேசி எண்ணை மைய உதவி எண்ணாக அறிவித்துள்ளது. தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவுக்கு 0866-2410978, கேரளாவுக்கு 0471-2552056, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு 104 என உதவி தொலைபேசி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News