Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனோ தொற்றா ? #Covid19 #DrTamilisai

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனோ தொற்றா ? #Covid19 #DrTamilisai

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனோ தொற்றா ? #Covid19 #DrTamilisai

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 3:58 AM GMT

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதைத்தொடர்ந்து கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது

இதையொட்டி அவரின் டுவிட் டரில் வெளியிட்ட பதிவில் (நேற்று) நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.தொற்று இல்லை என முடிவு வந்துள்து, சிவப்பு மண்டலத்தில் நாள மக்களும், பாதிக்கப்பட் வர்களுடன் தொடர்பில் தந்தவர்களும் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பரிசோதிப்பது நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காக்கும். தயக்கம் பண்டாம். நீங்கள் பரிசோதன செய்து கொண்டு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்"

என கூறியுள்ளார்.

Next Story