Kathir News
Begin typing your search above and press return to search.

DD என்னமா இருக்காங்க? இவ்வளவு அழகா???

DD என்னமா இருக்காங்க? இவ்வளவு அழகா???

DD என்னமா இருக்காங்க? இவ்வளவு அழகா???

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 2:21 AM GMT

திவ்யதர்சினி 5-ஆம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013-இல் விகடன் வழங்கியது. 2014-இல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும் திருமணம் நடைபெற்றது. 2017-இல் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

தற்போது Black Sleeveless அணிந்து Pose கொடுத்து இளைஞர்களின் மனசில் தேவதையாக வலம் வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News