Kathir News
Begin typing your search above and press return to search.

நயன்தாரா படத்தின் பாடலை கேட்டு மகிழ்ந்த துருவ் விக்ரம்!!

நயன்தாரா படத்தின் பாடலை கேட்டு மகிழ்ந்த துருவ் விக்ரம்!!

நயன்தாரா படத்தின் பாடலை கேட்டு மகிழ்ந்த துருவ் விக்ரம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2019 10:36 AM GMT


முதல் படம் வெளியாகும் முன்னரே துருவ் விக்ரம் ஸ்டார் அந்தஸ்தை பெற்று விட்டார். அவர் பெண்கள் கல்லூரி ஒன்றின் விழாவில் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு கல்லூரி மாணவிகளின் பெரும் கரகோஷத்துக்கு இடையே 'ஆதித்ய வர்மா' படத்தின் டிரைலரும் விழா மேடையிலேயே திரையிடப்பட்டது.


இந்த நிலையில் இதே விழாவில் மாணவிகள் சிலர் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த பாடலுக்கு மாணவிகள் சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து ஆச்சரியம் அடைந்த துருவ் விக்ரம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News