Kathir News
Begin typing your search above and press return to search.

'பிக் பாஸ்' கவினை அழ வைத்து விட்டார்களே?

'பிக் பாஸ்' கவினை அழ வைத்து விட்டார்களே?

பிக் பாஸ் கவினை அழ வைத்து விட்டார்களே?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 6:47 AM GMT

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் தங்களின் நேரத்தை எப்படிச் செலவிடுகிறோம் என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பலரும் இணையதளங்களில் திரைப்படங்களைப் பார்த்து அது குறித்துப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் 'பிக் பாஸ்' புகழ் கவினை ஒரு படம் அழவைத்து விட்டதாகத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Miracle in Cell No. 7 எனும் டர்கிஷ் படத்தைப் பார்த்தவர் "முடிவில்லாமல் அழுது கொண்டிருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார். இப்படம் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story