Kathir News
Begin typing your search above and press return to search.

'ஒரு கோடி இந்து இருக்காங்கன்னு தி.மு.க சொல்லுது, ஆ,ராசா இந்துன்னே யாரும் கிடையாதுன்றார் - யார் புளுகுனி? - மருது அழகுராஜ் கேள்வி #DMK #ADMK @MaruthuAlaguraj

'ஒரு கோடி இந்து இருக்காங்கன்னு தி.மு.க சொல்லுது, ஆ,ராசா இந்துன்னே யாரும் கிடையாதுன்றார் - யார் புளுகுனி? - மருது அழகுராஜ் கேள்வி #DMK #ADMK @MaruthuAlaguraj

ஒரு கோடி இந்து இருக்காங்கன்னு தி.மு.க சொல்லுது, ஆ,ராசா இந்துன்னே யாரும் கிடையாதுன்றார் - யார் புளுகுனி? - மருது அழகுராஜ் கேள்வி #DMK #ADMK @MaruthuAlaguraj

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 9:33 AM GMT

தி.மு.கவின் கருத்துக்களை அவர்களின் கட்சியினரே இப்பொழுது ஏற்பதில்லை. இந்த பக்கம் ஓட்டுக்காக காலில் விழுவதா? அல்லது அந்தப்பக்கம் கொள்கையை கட்டிபிடிப்பதா என்று மதில் மேல் பூனையாக தி.மு.கவினர் தற்பொழுது வலம் வருகின்றனர்.

இதனை அ.தி.மு.கவின் மருது அழகுராஜ் தன் பாணியில் இன்று ட்விட்டாக பதிவிட்டு தி.மு.க'வை கலாய்த்துள்ளார்.

இன்றைய பதிவில்,

"ஒரு கோடி இந்துக்கள் தங்கள் கட்சியில் இருப்பதாக சொல்கிறது தி.மு.க இந்து மதம் என்று ஒன்றே கிடையாது என்கிறார் அக்கட்சியின் கொ.ப.செ அலைக்கற்றை ராசா கணக்கு தப்பா.. கருத்து தப்பா..? #புளுகுனி_திமுக"



என்று பதிவிட்டுள்ளார் வழக்கம் போல் தி.மு.க'வினரோ யாரேயோ கூறுகிறார் போல என்பது போன்று வழக்கம்போல் மத்திய, மாநில அரசுகளை குறை கூறு அலைகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News