Kathir News
Begin typing your search above and press return to search.

சீமானுக்கு கண்டனம் தெரிவிக்காத தி.மு.க! நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது கடினம்!!

சீமானுக்கு கண்டனம் தெரிவிக்காத தி.மு.க! நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது கடினம்!!

சீமானுக்கு கண்டனம் தெரிவிக்காத  தி.மு.க! நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது கடினம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 5:57 AM GMT


சீமான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் இந்திய பிரதமரை கொன்றது நாங்கள் தான் என பேசி வம்பில் மாட்டி கொண்டார். வாய் சவடால் அதிகம் என சீமானுக்கு பல்வேறு கட்சிகளிடமிருந்து கண்டங்கள் எழுந்தன.


இது குறித்து காங்கிரஸ் கட்சி சீமான் மீது புகார் அளித்தது. அதிமுக முதல் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், தி.மு.க அமைதி காத்து வருகிறது! ஊடகங்களும் தி.மு.க தலைவரிடம் கேள்வி கேட்கவில்லை. நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட விரும்பியது ஆனால் காங்கிரஸ் விடாப்பிடியாக நாங்குனேரியை கைப்பற்றியது . இதனால் அங்கு உள்ள தி.மு.க உடன்பிறப்புகள் தேர்தல் வேளைகளில் சுணக்கம் காட்டி வருகின்றது.


இந்நிலையில் சீமான் பேச்சிற்கு தி.மு.க கண்டனம் தெரிவிக்காதது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது,நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது சற்று கடினம் தான் என்கின்றனர் உடன்பிறப்புகள்.


Next Story