Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க வாக்குறுதி கொடுத்தார்கள்! யாருக்கு தந்தார்கள்?

இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க வாக்குறுதி கொடுத்தார்கள்! யாருக்கு தந்தார்கள்?

இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க வாக்குறுதி கொடுத்தார்கள்! யாருக்கு தந்தார்கள்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Feb 2020 8:53 AM IST

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 2006 முதல் 2011 வரை இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க வாக்குறுதி கொடுத்தார்கள், அதை யாருக்கு தந்தார்கள் என பட்டியல் சொல்ல முடியுமா என தி.மு.க சாடினார்.

அம்மாவின் ஆட்சியில் அடித்தட்டு மக்கள் நலம் பெறுகிற, பயன் அளிக்கிற மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்குகின்றோம் ஆனால் 2006 முதல் 2011 வரை இருந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெயர் சொல்லுகின்ற அளவிற்கு எந்த திட்டமும் இல்லை எனவும் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று தி.மு.க வாக்குறுதி கொடுத்தார்கள், அதை யாருக்கு தந்தார்கள் என பட்டியல் சொல்ல முடியுமா, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க பொய்யான வாக்குறுதி அளித்தது என தி.மு.க சாடினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News