"கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான், இதில் எல்லோரும் பாஸ் ஆக வேண்டும்" - நடிகர் வடிவேலு!
"கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான், இதில் எல்லோரும் பாஸ் ஆக வேண்டும்" - நடிகர் வடிவேலு!

என்னமோ நடக்குது கடவுள் இறங்கிட்டான், கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான் இதில் எல்லோரும் பாஸ் ஆகி விடவேண்டும் என நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவரது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது எல்லோருக்கும் வேதனையாகத்தான் இருக்கும், மனித இனம் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.
காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020
போலீஸ் வேண்டும் என்று அடிக்கவில்லை, அடித்தால் கேட்பார்கள் என்று அடிக்கிறார்கள், அத்தியாவசியத் தேவை ஏதாவது இருந்தால் விட்டு விடுவதாகவும், பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக தான் அவர்கள் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார். முன்பு கலவரம் நடந்தால் லட்டி சார்ஜ் செய்வார்கள் இப்பொழுது உயிரை காப்பாற்றுவதற்காக லட்டி சார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. "அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்! என கூறியுள்ளார்.