Begin typing your search above and press return to search.
உடனடியாக அமலுக்கு வரும் ஏற்றுமதி தடை - இடம்பெற்றுள்ள முக்கிய பொருட்களின் விவரம்!
உடனடியாக அமலுக்கு வரும் ஏற்றுமதி தடை - இடம்பெற்றுள்ள முக்கிய பொருட்களின் விவரம்!

By :
வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கைச் சுவாசக் கருவிகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள், முகக் கவசங்கள் தயாரிப்பதற்கான கச்சா ஜவுளி, மருத்துவ முழு உடை ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த தடைக்கு ஏதுவாக ஏற்றுமதிக் கொள்கையில் உரிய வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத் தொழில் துறை அமைச்சகத்தின் வெளி வர்த்தகத் தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது.
Next Story