Kathir News
Begin typing your search above and press return to search.

Facebook - ல் தொடரும் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகள், கண்டுகொள்ளாத நிர்வாகம், வலுக்கும் கண்டனம்.!

Facebook - ல் தொடரும் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகள், கண்டுகொள்ளாத நிர்வாகம், வலுக்கும் கண்டனம்.!

Facebook - ல் தொடரும் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகள், கண்டுகொள்ளாத நிர்வாகம்,  வலுக்கும் கண்டனம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 12:15 PM GMT

சீதா தேவி மற்றும் பகவான் சிவன் ஆகிய இந்து தெய்வங்களைப் பற்றி கீழ்த்தரமாக சொல்லமுடியாத அளவிற்கு அவதூறுகளைத் தூண்டி வருகின்றனர் சிலர். ஆனால் பேஸ்புக்கின் "சமூக தரநிலைக் குழு" இதுபோன்ற பதிவுகளை நீக்குவதோ கண்டிப்பதோ இல்லை.

பர்பானியில் வசிக்கும் அப்துல் வாஹித், இந்து ஆர்வலரால் பதிவு செய்யப்பட்ட எஃ.ப்.ஐ.ஆரை அடுத்து உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சல்மான் கான் ரசிகராகத் தன்னை முகநூலில் அடையாள படுத்திக்கொண்டுள்ளார், சில ஸ்கிரீன் ஷாட்கள் இங்கே. அவரது பதிவு, சீதா தேவி, பார்வதி தேவி, மற்றும் துர்கா தேவி ஹிந்து தெய்வங்களை எதிரான மிகவும் மோசமான கருத்துக்களால் நிரம்பியுள்ளது.


ஒரு FB பயனர் வாஹித்தின் தாக்குதல் புகைப்படத்தைப் புகாரளித்தபோது, அதை பேஸ்புக்கின் சமூக தரநிலை பார்வையாளர்கள் 'சரி' என்றும் தங்களுடைய விதிகளை மீறவில்லை என கூறியுள்ளனர். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மற்ற சமூகங்களுக்கு எதிராகவோ, சில அரசியல் காட்சிகளுக்கு எதிராக எழுதினால், பேஸ்புக் கணக்கு 30 நாட்களுக்கு செயலிழக்கப்படலாம். ஆனால் ஹிந்து கடவுள்களுக்கு அது பொருந்தாது.

Facebook நிறுவனம் இந்துக்கள் மீதும் அவர்களின் நம்பிக்கை மீதும் ஏன் அலட்சியமாக இருக்கிறது? இந்துக்கள் Facebook ன் தளத்திற்கான மிகப்பெரிய பயனர் தளங்களில் ஒன்றாகும், ஆனால் அவர் இந்துக்கள், அவர்களின் நம்பிக்கை மற்றும் தெய்வங்கள் மீது சிறப்பு வெறுப்பைக் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News