Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக வன்முறை காட்சியை ஒளிபரப்பிய 2 சேனலுக்கு தடை.!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக வன்முறை காட்சியை ஒளிபரப்பிய 2 சேனலுக்கு தடை.!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக வன்முறை காட்சியை ஒளிபரப்பிய 2 சேனலுக்கு தடை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 March 2020 7:02 AM IST

டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.

இதனை நேரலையாக இரு கேரள செய்தி சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏசியா நெட் ஒளிபரப்பு செய்தது.

இதனை பார்த்த மக்கள் மிகவும் மனதளவில் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் இரண்டு சேனலுக்கும் தடை விதித்தது.

சிஏஏவுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

இதில் இந்துக்கள் பலர் பலியாகினர். வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன.

அதில் ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவே இரண்டு சேனல்களும் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்று (மார்ச் 6) இரவு 7.30 மணி முதல் 8ம் தேதி இரவு 7.30 மணி வரை தடை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News