Kathir News
Begin typing your search above and press return to search.

ஜி எஸ் டி முறைகேட்டில் சிக்கிய ஜி வி பிரகாஷ்! ஊருக்கு தான் உபதேசம் !

ஜி எஸ் டி முறைகேட்டில் சிக்கிய ஜி வி பிரகாஷ்! ஊருக்கு தான் உபதேசம் !

ஜி எஸ் டி முறைகேட்டில் சிக்கிய ஜி வி பிரகாஷ்! ஊருக்கு தான் உபதேசம் !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 March 2020 2:55 PM IST

வெயில் படத்தில் இசையமைக்க ஆரம்பித்த ஜி வி பிரகாஷ், சில படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். இவர் சமூக விஷயங்களுக்கும் அவ்வப்போது குரல் எழுப்புவார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இசையமைத்த பாடல்களின் பதிப்புரிமைக்காக அவர் 1.84 கோடி ரூபாய் காப்புரிமை அளிக்க வேண்டும் என ஜி எஸ் டி இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஜி வி பிரகாஷ் 'நான் இசையமைத்த பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டேன். அதனால் தனக்கு வரி விதிக்க முடியாது' எனத் தாக்கல் செய்துள்ளார். மேலும் தனக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு இது சம்மந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News