Kathir News
Begin typing your search above and press return to search.

சுந்தர் சி யுடன் பிரச்சனையா? - 'மிர்ச்சி' சிவா விளக்கம்.!

சுந்தர் சி யுடன் பிரச்சனையா? - 'மிர்ச்சி' சிவா விளக்கம்.!

சுந்தர் சி யுடன் பிரச்சனையா? - மிர்ச்சி சிவா விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 10:39 AM GMT

சுந்தர் சியின் 'கலகலப்பு 3' படத்திலிருந்து அதிக சம்பளம் கேட்ட காரணத்தால் நடிகர் சிவா நீக்கப்பட்டதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். நம்மைப் போல் பிற இணையதளங்களும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்ட சிவா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவரிடம் தனக்கும் சுந்தருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், தொடர்ந்து தொடர்பிலிருந்து வருவதாகவும் தெரிவித்தவர், இப்படிப்பட்ட தவறான தகவல் எப்படி வெளியாகிறது எனத் தெரியவில்லை எனத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story