Begin typing your search above and press return to search.
வாட்ஸ்ஆப் போல இந்தியாவுக்கென்று தனி ஆப் - சீனாவை விஞ்சிய அபாரம்!
வாட்ஸ்ஆப் போல இந்தியாவுக்கென்று தனி ஆப் - சீனாவை விஞ்சிய அபாரம்!

By :
சீனா தனக்கென்று சொந்தமாக சோசியல் மீடியா வைத்துள்ளது போல, அதிகாரபூர்வ தகவல்தொடர்புகளில் இரகசியத்தன்மையை மேம்படுத்துவதற்காக, மொபைல் போன்களுக்காக, மத்திய அரசு தனது சொந்த உடனடி செய்தி சேவை வழங்கும் அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) பைலட் சோதனைகள் நடத்தப்படும் இந்த தளம், அரசாங்க உடனடி செய்தி சேவை (GIMS) என்று பெயரிடப்படும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகள் தவிர,மாநில அரசுகளும் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story