Begin typing your search above and press return to search.
பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா அணி நான்காவது வெற்றி!
பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா அணி நான்காவது வெற்றி!

By :
ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை அணி பேட்டிங் விளையாட களத்தில் இறங்கியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா அணி. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 47ரன்கள் அடித்தார். மேலும் இந்தியா அணி 116 ரன்கள் 3 விக்கெட் இழந்து நான்காவது வெற்றியை பெற்றது.
இந்தியா அணி ஏற்கனவே அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story