Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் தடுப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.71 லட்சம் நிவாரண உதவி..

கொரோனா வைரஸ் தடுப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.71 லட்சம் நிவாரண உதவி..

கொரோனா வைரஸ் தடுப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.71 லட்சம் நிவாரண உதவி..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 2:20 PM GMT

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது இதனால் 10லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. மேலும் பிரதமர் தங்களால் முடிந்த நிவாரண நிதி மக்கள் வழங்கலாம் என அறிவித்து இருந்தார்.

இதற்கு நடிகர்கள், பிரபலங்கள், முக்கிய நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதி வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூபாய் 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியை வழங்கியுள்ளது.

Source: https://www.maalaimalar.com/news/sports/2020/04/04135447/1394132/Indian-Olympic-Association-contributes-Rs-71-lakh.vpf

Next Story