Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

பெண்கள் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Praveen KumarBy : Praveen Kumar

  |  21 Feb 2020 12:06 PM GMT

மகளிருக்கான உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது ஏழாவது ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை எதிர்கொண்டது,சிட்னியில் நடந்த முதல் போட்டியில்டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது,


தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது ஆகையால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கணக்கை முதலில் இருந்தே துவங்கி உள்ளது, போட்டிக்கான சிறந்த வீரர் கோப்பையை 4 ஓவர் பந்துவீசி 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த பூனம் யாதவ் தட்டிச் சென்றார்.

Next Story