Kathir News
Begin typing your search above and press return to search.

"ஜம்மு - காஷ்மீரிலும் இனி, தி.மு.க சொத்துகளை வாங்கி குவிக்கும்” - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

"ஜம்மு - காஷ்மீரிலும் இனி, தி.மு.க சொத்துகளை வாங்கி குவிக்கும்” - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

ஜம்மு - காஷ்மீரிலும் இனி, தி.மு.க சொத்துகளை வாங்கி குவிக்கும்” - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2019 11:10 AM GMT


காஷ்மீர் மாநிலத்துக்கு வழக்கப்பட்டு வந்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு வகை செய்யும் 370-வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.


மோடி அரசின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலான முடியை ஒவ்வொரு இந்தியரும் பாராட்டி வரவேற்று வரும் நிலையில், இதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது.


இந்த நிலையில், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “ 370-வது பிரிவு நீக்கத்தால் தி.மு.கவுக்கே லாபம். இனி, ஜம்மு - காஷ்மீரிலும் தி.மு.க சொத்துகளை வாங்கி குவிக்கும்” என்று கூறினார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News