Begin typing your search above and press return to search.
கமலஹாசன் விளக்கம் : கொரோனா நோட்டீஸ் அகற்றம்!
கமலஹாசன் விளக்கம் : கொரோனா நோட்டீஸ் அகற்றம்!

By :
மக்கள் நீதி மய்ய தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்தது. இதனால் சினிமா உலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகை கெளதமிக்காக கமலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கொரோனா நோட்டீஸ் ஒட்டியிருந்தது தெரிய வந்தது. இது சர்ச்சையான நிலையில் கமல்ஹாசன் இதற்கு விளக்கம் தந்ததை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கமலஹாசனின் எல்டாம்ஸ் சாலை வீட்டுக்கு சென்று அந்த நோட்டீசை அகற்றிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
Next Story