Kathir News
Begin typing your search above and press return to search.

கதிர் தமிழ் இணைய செய்திகள் வாசகர்களுக்கு சார்வரி புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள்!

கதிர் தமிழ் இணைய செய்திகள் வாசகர்களுக்கு சார்வரி புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள்!

கதிர் தமிழ் இணைய செய்திகள் வாசகர்களுக்கு சார்வரி புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 1:32 AM GMT

கதிர் தமிழ் இணைய செய்திகள் வாசகர்களுக்கு மனமார்ந்த சார்வரி புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள்.

இன்று பிறந்த சார்வரி தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் கொரோனா என்ற இந்த விஷ கிருமி உலகெங்கும் ஒழியட்டும்!

உலக தமிழர்கள் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்!

எங்கும் உள்ள உறவுகளுடன் ஒற்றுமை ஓங்கட்டும்!

இறைவன் அருளால் அனைத்து வளங்கள் பெருகட்டும்!

அனைத்து உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஊற்றாய் பெருகட்டும்!

தீமைகள் ஒழிந்து திக்கெட்டும் நன்மைகள் அதிகரிக்கட்டும்!

பேதமில்லாமல் அனைவர் வாழ்விலும் நலமும் செல்வ வளமும் பெருகட்டும்!

அனைவருக்கும் இனிய சார்வரி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News