Kathir News
Begin typing your search above and press return to search.

தொழிலதிபருடன் திருமணமா? - கீர்த்தி சுரேஷ்..

தொழிலதிபருடன் திருமணமா? - கீர்த்தி சுரேஷ்..

தொழிலதிபருடன் திருமணமா? - கீர்த்தி சுரேஷ்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 5:23 AM GMT

அடுத்து பரசுராம் இயக்கத்தில், மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படத்தில் அடுத்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்த அதே வேளையில் அவர் தொழிலதிபரை விரைவில் மணக்கவிருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து அந்த தகவலை மறுத்துள்ளவர், அடுத்த ஆண்டு இறுதி வரை தான் படங்களுக்கு தேதி கொடுத்துள்ளதாகவும் திருமண செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

Next Story