Begin typing your search above and press return to search.
கொரோனா விழிப்புணர்வு அதிகம் தேவை கேரளாவிற்கு ?
கொரோனா விழிப்புணர்வு அதிகம் தேவை கேரளாவிற்கு ?

By :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சி. ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து கேரளா தப்பிக்க முடியும்
Next Story