Kathir News
Begin typing your search above and press return to search.

பிரைன் லாராவின் மனம் கவர்ந்த வீரர் கே.எல் ராகுல்!

பிரைன் லாராவின் மனம் கவர்ந்த வீரர் கே.எல் ராகுல்!

பிரைன் லாராவின் மனம் கவர்ந்த வீரர் கே.எல் ராகுல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 March 2020 12:48 PM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா. டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் அடித்த முதல் வீரர். தற்போது வரை இவர் படைத்த சாதனையை வேற எவராலும் முறியடிக்க முடியவில்லை.

பிரைன் லாராவின் மனம் கவர்ந்த வீரர் இந்தியாவின் கே.எல் ராகுல். லாரா கூறியது ராகுல் நன்றாக விளையாடி வருகிறார் மற்றும் இவருடைய பேட்டிங்கை நான் ரசித்து பார்ப்பேன். இவருடைய பேட்டிங் திறமையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்.


டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் தொடர்ந்தாலும், நான்கு நாட்கள் குறைத்தாலும் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. எத்தனை நாட்கள் நடந்தாலும் போட்டி முடிவுக்கு வந்துவிடும். முதல் நாள் ஆட்டத்தில் கடைசி நாள் வரை அதிரடியாக விளையாடுவது அவசியம். இது தான் எஎன்னுடைய விருப்பம் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News