Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் மம்முட்டி மோடியின் தீபம் ஏற்றுங்கள் புத்தொளி பெருங்கள் நிகழ்வுக்கு ஆதரவு..

நடிகர் மம்முட்டி மோடியின் தீபம் ஏற்றுங்கள் புத்தொளி பெருங்கள் நிகழ்வுக்கு ஆதரவு..

நடிகர் மம்முட்டி மோடியின் தீபம் ஏற்றுங்கள் புத்தொளி பெருங்கள் நிகழ்வுக்கு ஆதரவு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 8:05 AM GMT

பாரத பிரதமர் மோடி இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து ஒன்பது நிமிடம் விளக்கை ஏற்றுங்கள் என நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அதை பலர் அரசியல்வாதிகள் எதிர்ப்பு விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆதரவு பெருகுகின்றன மறுபுறம்.

மலையாள சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி பாரத பிரதமர் மோடி கூறியபடி இல்லங்கள் தோறும் விளக்கு ஏற்றுங்கள் என்றும் அணைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஒருங்கிணைந்து நாட்டின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக அணைத்து வெறுப்புணர்வுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் என்பதை உணர்வோம் என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News