Begin typing your search above and press return to search.
குத்துச்சண்டை: ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறினர் மேரிகோம்!
குத்துச்சண்டை: ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறினர் மேரிகோம்!

By :
ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது . இப் போட்டிற்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி தற்போது ஜோர்டானில் உள்ள அம்மானில் நடைபெற்று வருகிறது.
மகளிர்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அதுமட்டுமில்லாமல் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறினர்.
Next Story