Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமார் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது! அயோத்தி நகர் முழுவதும் இன்று இரவு இன்னொரு தீபாவளி!

அனுமார் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது! அயோத்தி நகர் முழுவதும் இன்று இரவு இன்னொரு தீபாவளி!

அனுமார் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது! அயோத்தி நகர் முழுவதும் இன்று இரவு இன்னொரு தீபாவளி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 7:14 AM GMT

ராமர் கோயில் பூமி பூஜை விழாவையடுத்து, அனுமார் கோயிலில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அயோத்தி நகரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அகண்ட ராமாயண சொற்பொழிவு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றொரு தீபாவளி போன்று, அங்கு இரவு முழுவதும் வீடுகளில் தீபங்களால் ஒளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜை விழாவினை அடுத்து அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதும் மஞ்சள் வர்ணத்தால் நிரம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலம் என்பதால், பார்வையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 அடி இடைவெளியில் உட்காருவதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.

Next Story