சீனாவிற்கு 15 டன் மருத்துவ உதவி வழங்கிய மோடி அரசு
சீனாவிற்கு 15 டன் மருத்துவ உதவி வழங்கிய மோடி அரசு

சீனாவிற்கு 15 டன் மருத்துவ உதவி வழங்கிய மோடி அரசு
உலகநாடுகளையும் மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் ஒரு சொல் " கொரோனா நச்சு கிருமி" இந்த நச்சு கிருமி எப்படி உருவானது என்பது குறித்தான ஆய்வுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது மறுபுறம் நோய் தாக்கத்தை கட்டுபடுத்தும் பணியை செய்து வருகின்றனர்
கொரோனா நோய் தாக்கத்தால் உயிர் பயம் காரணமாக பல்வேறு நாடுகள்
தங்கள் நட்டினரை சீன தேசத்திற்கு செல்ல கூடாது அறிவித்துள்ளனர்
சீனா வல்லரசு நாடு என்பதால் பிற நாட்டின் உதவி இன்றி கொரோனாவை எதிர்த்து போராடி நோயை கட்டுபடுத்தும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர் இருந்த போதிலும் உலக சமுதாயம் சீன தேசத்திற்கு உதவ முன்வரவில்லை அதற்கு காரணம் சீனா எந்த நட்டிடமும் உதவியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் நாம் உதவாமல் இருப்பது நியாயமா என்ற விவாதம் சர்வதேச அளவில் சமூக வலைதளங்கள் மூலம் விவாதிக்கபட்டது
ஆசிய கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் கலாச்சார ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர் இந்தியாவும் சீனாவும் மத ரீதியாக நெருங்கிய தொடர்பு பல ஆயிரம் வருடங்களாக இருந்து நிலையில் சீனாவிற்கு உதவவேண்டிய கடமை இந்திய தேசத்திற்கு இருக்கிறது என்பதை உணர்ந்த பாரத பிரதமர் மொடிஜி அரசு இந்திய ராணுவ விமானத்தின் மூலம் ,மருந்துகளை அனுப்பி வைத்தனர் ஆனால் சீன அரசு உடனடியாக இந்தியாவின் உதவியை ஏற்றுகொள்ளவில்லை மாறாக இந்தியாவின் உதவியை புறக்கணிக்கும் விதமாக சீன அரசின் செயல்பாடுகள் இருந்தன இந்த தகவல் சர்வதேச ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது மேலும் மருந்துகளின் தேவையும் சீனாவில் அதிகரித்ததால் இந்தியாவின் மருத்துவ உதவியை சீன அரசு ஏற்றது