Kathir News
Begin typing your search above and press return to search.

செவிலியர், மருத்துவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - மோடி

செவிலியர், மருத்துவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - மோடி

செவிலியர், மருத்துவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - மோடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 5:04 AM GMT

சர்வதேச சுகாதார தினத்தை கொண்டாடும் வேலையில் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்



பிரதமர் மோடி தனது சுட்டுருரையில் கூறியுள்ளதாவது சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலம் தன்னையும் பிறரையும் பாதுகாக்க முடியும் என்றும் கொரோனா நோய் தொற்றுக்கா மட்டுமே உடல் சார்ந்த நலன்களில் அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து உடல் சார்ந்தும் மனம் சார்ந்த நலனில் அக்கை செலுத்த வேண்டும் என தனது சுட்டுரைபதில் கூறியுள்ளார்

பாரத பிரதமர் மோடியின் சுட்டுரை பதிவை திரை பிரபலங்கள் காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்று உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News