கலவரத்தின் போது ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் கையில் ஆயுதங்களுடன் திரிந்த முஸ்லிம் வாலிபர்கள்!! பார்த்தவர்கள் பகீர் தகவல்
கலவரத்தின் போது ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் கையில் ஆயுதங்களுடன் திரிந்த முஸ்லிம் வாலிபர்கள்!! பார்த்தவர்கள் பகீர் தகவல்

டெல்லியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடியது. இந்த வன்முறையில் இந்துக்களின் 3௦௦௦ க்கும் மேற்பட்ட கடைகள் குறிவைத்து கல்வீசி தாக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் , சந்த்பாக் பகுதியில் சாலையில் திரண்டு வந்த இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் கையில் கற்கள், வெடிகுண்டுகள், கத்திகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்ததாகவும் அவர்கள் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளின் மீது கல்லெறிந்ததாகவும் அப்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டுக் கொண்டு வந்ததாகவும் டெல்லி பிரபல பத்திரிக்கையாளர் சுவாதி கோயல் ஷர்மா தனது சகோதரர் நேரில் பார்த்து கூறியதாக தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தர அப்பகுதியில் வசிக்கும் உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா வீட்டுக்கு பலர் சென்றதாகவும், மறுநாள்தான் அவர் கொடூரமான முறையில் அங்குள்ள ஒரு முஸ்லிம் பிரமுகர் வீட்டின் பின்னே உள்ள பள்ளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்த டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டிருந்தது.