ஹஜ் பயணத்திற்காக இருந்த ₹5 லட்சத்தை ஆர்.எஸ்.எஸ்-க்கு நன்கொடையாக வழங்கி இஸ்லாமிய பெண்! குவியும் பாராட்டு!!
ஹஜ் பயணத்திற்காக இருந்த ₹5 லட்சத்தை ஆர்.எஸ்.எஸ்-க்கு நன்கொடையாக வழங்கி இஸ்லாமிய பெண்! குவியும் பாராட்டு!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் கலிதா பேகம் (87) இவர் மெக்கா மதினா புனித யாத்திரை மேற் கொள்வதற்காக 5 லட்ச ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை அமைப்பான சேவாபாரதி ஜம்மு - காஷ்மீரில் மேற்கொண்டு வரும் சேவைப் பணிகளை பார்த்து வியப்படைந்து உள்ளார்.
Khalida Begam had to cancel her Haj visit due to the #CoronaOutbreak. But when she came to know that RSS people are helping the needy people tirelessly, she donated Rs 5 lakh to RSS' Sewa Bharati. #Salute pic.twitter.com/mE0YLUrorK
— Friends of RSS (@friendsofrss) March 30, 2020
எனவே! கலிதா பேகம் மெக்கா மதினா புனித யாத்திரை மேற் கொள்வதற்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை சேவாபாரதி அமைப்புக்கு நிவாரண நிதியாக அளித்து உள்ளார்.
இவர் ஜன சங்கத்தின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் தலைவரான கர்னல் பியர் முகமது கான் அவரின் மருமகள் ஆவார்! மேலும் இவரது மகன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தற்போது ஜம்மு - கஷ்மீர் கவர்னரிடம் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.