Kathir News
Begin typing your search above and press return to search.

"நாங்க தப்பா சொல்லிட்டோம்" ராமர் குறித்த சர்ச்சைப் பேச்சில் பின்வாங்கிய நேபாளம்.! #Nepal #Ram

"நாங்க தப்பா சொல்லிட்டோம்" ராமர் குறித்த சர்ச்சைப் பேச்சில் பின்வாங்கிய நேபாளம்.! #Nepal #Ram

நாங்க தப்பா சொல்லிட்டோம் ராமர் குறித்த சர்ச்சைப் பேச்சில் பின்வாங்கிய நேபாளம்.! #Nepal #Ram

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 3:10 AM GMT

ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் அயோத்தி உத்தரப்பிரதேசத்தில் இல்லை என்றும்,உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருப்பதாகவும் சர்மா ஒலி கூறிய கருத்துக்கு இந்து மதத் தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து நேபாள அரசு தன் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது.

பாதிப்பை சரிசெய்ய அவசரமாக நேபாள அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. சர்மா ஒலியின் கருத்துகள் மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் அயோத்தியின் சிறப்பையும் பண்பாட்டு ரீதியாக அதற்கு உள்ள பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமரின் கருத்தை அடிப்படையற்ற , வரலாற்று ஆதாரம் இல்லாத வெறும் பேச்சு என்று இந்திய அரசும் அக்கருத்தை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Next Story