Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புற மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த ‘கற்றல் இணைய தளம்’ : முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 8:39 PM GMT

கிராமப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

www.tamilnaducareerservices.gov.in என்ற இந்த மெய்நிகர் கற்றல் வலைதளம் மூலம் காணொலி வழிக் கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் உள்ளிட்டவற்றைப் பெற முடியும்.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News