Kathir News
Begin typing your search above and press return to search.

காலாவதி ஆனாலும் .. இது இரண்டும் செல்லுபடியாகும்! நிர்மலா சீத்தாராமன் மேலும் ஒரு சலுகை!

காலாவதி ஆனாலும் .. இது இரண்டும் செல்லுபடியாகும்! நிர்மலா சீத்தாராமன் மேலும் ஒரு சலுகை!

காலாவதி ஆனாலும் .. இது இரண்டும் செல்லுபடியாகும்! நிர்மலா சீத்தாராமன் மேலும் ஒரு சலுகை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 6:48 AM GMT

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பொது ஊரடங்கு உள்ளதால், வாகனம் மற்றும் மருத்துவக் காப்பீடுகள் வாங்கியுள்ளோர், மார்ச் 25 முதல் ஏப் 14 வரை அவற்றை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது.

இந்தக் காலத்தில் அந்த காப்பீடுகளின் காலம் முடிந்தாலும், அது காலாவதியாகாது. வரும் ஏப் 21 வரை அவை செல்லுபடியாகும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். அதாவது காலாவதி ஆகும், என்றாலும் இப்போதைய நிலைமைக்கு அது செல்லுபடி ஆகும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான, அரசு அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2514195

Next Story
கதிர் தொகுப்பு
Trending News