Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் OTT-யில் வெளியீடு!!!

நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் OTT-யில் வெளியீடு!!!

நடிகர் சுஷாந்த் சிங்  நடித்த கடைசி படம் OTT-யில்  வெளியீடு!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 10:59 AM GMT

பாலிவுட்டில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் எடுத்த படம் தில் பேச்சாரா.

இவர் மறைந்ததற்கு முன்பு கடைசியாக நடித்த படம் இதுவேயாகும். இந்தப் படம் கொரோனா காரணமாக OTT-யில் ரிலீசாகிறது. கொரோனா இல்லாமல் இருந்தால் இந்த படம் தியேட்டரில் வெளியாகி இருக்கும்.

இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான The Fault in Our Stars திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி உள்ளது.சோகத்தில் கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்துக்கு ஏதுவாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இருவர் காதலிப்பதும், அதில் நாயகன் இறுதியில் முன்னதாக உயிரிழப்பதும் தான் கதை.

மேலும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். மேலும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story