Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் அணிக்கு வந்த பெரும் சோதனை! டி20 கிரிக்கெட்!

பாகிஸ்தான் அணிக்கு வந்த பெரும் சோதனை! டி20 கிரிக்கெட்!

பாகிஸ்தான் அணிக்கு வந்த பெரும் சோதனை! டி20 கிரிக்கெட்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 5:53 AM GMT


டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணி , 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் 10 தொடர்கள் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தர வரிசை பட்டியலில் பெரிய அளவில் இல்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருந்து வருகிறது.


துபாயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகள் வரை பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னர் 2019-ஆம் ஆண்டுயில் இருந்து அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் தோல்வி பெற்றதன் மூலம் 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது மூலம் தொடரை இழந்தது.


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.


பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளில் 3 தொடர்களையும் இழந்து ஒயிட் வாஷ் ஆனது.


மேலும் ஆஸ்திரேலியா தொடரில் 0-2 எனத் தோல்வி அடைந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது.


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிற்கு இன்னும் சில மாதங்கலே இருக்கும் தருணத்தில் அந்த அணி 10-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுது


Next Story
கதிர் தொகுப்பு
Trending News