Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கைப் பின்பற்றாமல் சர்ச்சையில் சிக்கிய பார்வதி!

ஊரடங்கைப் பின்பற்றாமல் சர்ச்சையில் சிக்கிய பார்வதி!

ஊரடங்கைப் பின்பற்றாமல் சர்ச்சையில் சிக்கிய பார்வதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 7:47 AM GMT

தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி மேனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கடந்த 7ம் தேதி தனது 32வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்தவர் தன் நண்பர்களுடன் ஆடி பாடி காரில் உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கைப் பின்பற்றுமாறும் பல நடிகர்களும் ரசிகர்களை அறிவுறுத்தி வரும் நிலையில் பார்வதியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கைப் பின்பற்றாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது என சுட்டிக்காட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Next Story