ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #PerfectCitizenThalaAJITH ! தெறிக்க விடும் தல ரசிகர்கள்!
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #PerfectCitizenThalaAJITH ! தெறிக்க விடும் தல ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமார் கொரோனா பாதிப்பிற்கு தனது பங்களிப்பாக பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும், திரைப்பட கலைஞர்களுக்கான பெப்ஸி அமைப்புக்கு ₹25 லட்சம் என மொத்தம் ₹1.25 கோடி அளித்துள்ளார். இந்த செய்தி வெளி வரவே உற்சாகத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தெறிக்க விடுகின்றனர்.
நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி!
— தல ரமேஷ் (@Freekyboy143_V5) April 7, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் ஃபெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.25 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார் நடிகர் அஜித் !#PerfectCitizenThalaAJITH 🌟
Proud Of THALA Fan ❤️☺️#PerfectCitizenThalaAJITH
— தல ரமேஷ் (@Freekyboy143_V5) April 7, 2020
| #Valimai I pic.twitter.com/EZY8VM3vr6
செய்தி வெளியில் வந்து கிட்டத்தட்ட வெறும் ஒரு மணி நேரத்தில் முப்பதாயிரம் ட்வீட்களுக்கு மேல் பதிவிட்டுள்ளனர் அஜித் ரசிகர்களும், இணைய பயன்பாட்டாளர்களும். இதனால் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகிறது.
அஜித் அவர்களின் ரசிகர்களின் தவிர்த்து, பொது மக்களும் அஜித்தை பெருமளவில் பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#PerfectCitizenThalaAJITH
— தனிக்காட்டுராஜா🤴ᵛᵃˡᶤᵐᵃᶤ (@OfflSolokingrm3) April 7, 2020
Perfect man....
Perfect for all..
That's called #ThalaAjith #mass person ... pic.twitter.com/LVhkARvmg7