Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.பி-க்களுக்கான பயிற்சி முகாமில் சக எம்.பி-க்களோடு பின் வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி : குவியும் பாராட்டுக்கள்

எம்.பி-க்களுக்கான பயிற்சி முகாமில் சக எம்.பி-க்களோடு பின் வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி : குவியும் பாராட்டுக்கள்

எம்.பி-க்களுக்கான பயிற்சி முகாமில் சக எம்.பி-க்களோடு பின் வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி : குவியும் பாராட்டுக்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2019 7:27 PM GMT


பா.ஜ.க சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ள உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. சன்சாத் காரியஷாலா என்ற இந்த கூட்டத்தில் எம்.பி-க்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


அரசின் திட்டங்களை தங்கள் தொகுதி மக்களுக்கு சென்று சேர்க்க எப்படி எல்லாம் பணியாற்றலாம் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த கூட்டத்தில் சக எம்.பி-க்களுடன் பின் வரிசையில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றது பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.




https://twitter.com/ShobhaBJP/status/1157600246714601475?s=19




https://twitter.com/ModernBuddhan/status/1157637922117410816?s=19




https://twitter.com/KrrisshYadhu/status/1157654276270772224?s=19




https://twitter.com/varunpuri1984/status/1157638296303915009?s=19




https://twitter.com/invest_mutual/status/1157668481128550400?s=19




https://twitter.com/AnoopKotwal78/status/1157603988667158528?s=19


தொடர்ந்து பலரும் பாரத பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News